உள்நாட்டு செய்திகள்

சினோபார்ம் : எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 50,493 பேருக்கு சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செலுத்தப்பட்ட எவருக்கும் இதுவரையில் பாரிய அளவான எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி..!

wpengine

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிசிடிவி…

wpengine

பணிப்புறக்கணிப்பினால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

wpengine