உலக செய்திகள்

இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளின் பயணிகளுக்கான தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கான தடை, மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என்று குவைட் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரஷ்யா An-26 விமான விபத்தில் 32 பேர் பலி…

wpengine

வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்…

wpengine

கொரோனாவிலிருந்து ஒரு கோடி பேர் குணமடைந்தனர்

wpengine