உலக செய்திகள்

மலேசியா முடங்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் |  மலேசியா) – மலேசியாவில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

மூன்றாம் முறையாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையில் இவ்வாறு முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

wpengine

உலகையே அச்சுறுத்தும் கொரோனா – அதிகரித்து வரும் உயிரிழப்பு

wpengine

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை, ஐ.நா.சபை அறிவிப்பு..

wpengine