உள்நாட்டு செய்திகள்

இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவையை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்தார். 

Related posts

கொவிட் 19 [UPDATE] – 540 : 03

wpengine

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள்…

wpengine

ஊவா மா.சபையின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோல்வி..

wpengine