Top Story 2உள்நாட்டு செய்திகள்

நிறுவனங்களின் தலைவர்களுக்கான ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அலுவலகம் அல்லது பணிபுரியும் இடம் அமைந்துள்ள இடத்திற்கு வௌி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஊழியர்களை பணிக்கு அழைக்காமல் மட்டுப்படுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த ஆலோசனையை செயற்படுத்துமாறு மாகாண சபைகள் மற்றும் பொது நிர்வாகம் அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பயணங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இந்தியா சென்ற ஜெயசூரிய கோஹ்லியினை புகழ்ந்து தள்ளியது இப்படித்தான்… (PHOTOS)

wpengine

எதிர்க்கட்சியில் கைகோர்ப்போருக்கு மாவட்டக் குழுத்தலைமைப் பதவி இல்லை – ஜனாதிபதி

wpengine

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் அதிகரிப்பு

wpengine