உள்நாட்டு செய்திகள்

தொடரும் கைதுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

அதற்கமைய, நேற்றுவரை 7316 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை தளர்த்தியமைக்கான நோக்கம்

wpengine

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி ஒருபோதும் மக்கள் மயமாக்கப்பட மாட்டாது.. – ராஜித..

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு சேர்வதில் நிலைத் தடுமாற்றத்தில்

wpengine