உலக செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 4,187 கொவிட் மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,187 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

நாளொன்றில் பதிவான அதிகூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 400,000 க்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

Related posts

நியூயோர்க்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு…

wpengine

இலங்கை தமிழ் குடும்பம் குயின்ஸ்லாந்து திரும்ப அனுமதி

wpengine

மக்கள் கூட்டத்தில் லொரி மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..

wpengine