உள்நாட்டு செய்திகள்

அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

wpengine

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி

wpengine

வெலே சுதாவிற்கு விடுதலை வாய்ப்பு?

wpengine