உள்நாட்டு செய்திகள்

வீதி பாதுகாப்பு வாரம் பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருடாந்தம் நவம்பர் மாதத்தில் குறித்த வாரத்தை கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

அனுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில்….

wpengine

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

wpengine

முதியோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine