Top Story 1உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாணவர்கள் தற்சமயம் பரீட்சை முடிவுகளை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Related posts

கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசமைப்பு உருவாக்கல் வழிநடத்தல் குழுவிலிருந்து விலகல்..

wpengine

கிளிநொச்சியில் 90% தபால்மூல வாக்களிப்பு நிறைவு

wpengine

புகையிரத எஞ்ஜின் சாரதிகள் மீளவும் வேலை நிறுத்தத்தில்..

wpengine