உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அநீதியான கைது தொடர்பில், நீதி கோரி அவரின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “எந்தவொரு காரணமும் இல்லாமல்” அவர் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டி விடுதலையைக் கோரி இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

 

Related posts

இலவச WiFi சேவையுடன் அதிவேக ரயில் சேவை

wpengine

பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு விடுதலை

wpengine

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு கேகாலை நீதவானிடமிருந்து விசேட உத்தரவு

wpengine