உள்நாட்டு செய்திகள்

விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிற்கு வருகை தரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளை(03) காலை 4.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டிற்கு வரும் ஒரு விமானத்தில் ஒரு முறைக்கு அதிகூடிய பயணிகள் எண்ணிக்கை 75 ஆக பயணிக்கும் வகையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவுக்கு விஜேராமவில் உத்தியோகபூர்வ இல்லம்

wpengine

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக மதுபான உற்பத்தியாளர்கள் வழக்கு

wpengine

ரெய்னாவின் விவகாரம் பாராளுமன்றில் சூடுபிடித்த விவாதமானது..

wpengine