உள்நாட்டு செய்திகள்

தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதைய கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கொழும்பு, தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், அவசர சிகிச்சை சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவ்வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 0112 693 106 என்ற இலக்கத்தை அழைத்து மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்பக இராஜினாமா..

wpengine

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

wpengine

வாகன விபத்தில் மூன்று பேர் பலி

wpengine