உள்நாட்டு செய்திகள்

கனேவத்தை ரயில் நிலையம் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் |  குருணாகல்) – கனேவத்தை ரயில் நிலையம் இன்று(27) முதல் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளதாக ரயில் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த ரயில் நிலையம் திறக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine

பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகை பிரயோகம்!

News Editor

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்…

wpengine