உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணம் குறித்த அறிவிப்பு மாலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா பரவல் காரணமாக மேல் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் த எயாபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின்போது, மேல் மாகாண பாடசாலைகளை தொடர்ந்தும் நடத்தி செல்வதா அல்லது விடுமுறை வழங்குவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related posts

வீதி நிரல் முறை 10 ஆம் திகதி முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை

wpengine

லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்…

wpengine