Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் கைது தொடர்பில் ஆராய SJB கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இனது கைது விவகாரம் குறித்து ஆராய ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் கட்சித் தலைவர்கள் நாளைய தினம் (27) கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம்

wpengine

ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஈடுகொடுக்க அரசு தயார்….

wpengine