உள்நாட்டு செய்திகள்

கல்வியமைச்சின் அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக விளையாட்டு பாடசாலைகளுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்காக நாளை (27) நடத்தப்படவிருந்த நேர்காணல்கள் மற்றும் செயன்முறை தேர்வுகள் என்பன பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ரணில் தன்னை ஹிட்லர் எனக் கூறுவதைப் பார்த்து மீண்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பார்..!

wpengine

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

wpengine

எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக தகவல் இல்லை

wpengine