உள்நாட்டு செய்திகள்

UL 116 விமானத்திற்கு சேதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவின் முக்கியமான சர்வதேச விமான நிலையமான மாலே விமானத்தில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் 116, விமானத்தின் மீது தரை ஆதரவு வாகனம் மோதியதில் விமானத்துக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

wpengine

கொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

அஹ்னாப் ஜாசிமுக்கு எதிராக எவ்வித தொழில்நுட்ப மற்றும் வழக்கு பொருட்களும் இல்லை – ஆச்சரியப்பட்ட நீதிபதி..!

wpengine