உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கைக்கான விமான சேவைகளில் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எமிரேட்ஸ் விமானச் சேவை இலங்கைக்கான தமது சேவையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க இதுவரையில் 6 முறை இடம்பெற்ற விமானப் பயணச் சேவையை ஏழாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே 3ஆம் திகதி முதல் புதிய விமானச் சேவை இடம்பெறும் என எமிரேட்ஸ் விமான சேவை மேலும் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…

wpengine

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

wpengine

கருணாவுக்கு CID அழைப்பு

wpengine