Top Story 1உள்நாட்டு செய்திகள்

துறைமுக நகர மனுக்கள் : இன்றும் விசாரணைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான 4ஆம் நாள் விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், நேற்று (21) மூன்றாவது நாளாகவும் உயர்நீதிமன்றில் இடம்பெற்றன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைகள் இடம்பெற்றன.

Related posts

முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாட 16பேர் கொண்ட குழுவும் கூடுகிறது…

wpengine

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் – மக்கள் வௌியேற்றம்…

wpengine

வடமத்திய மாகாண பாடசாலைகளும் நாளை திறப்பு

Azeem Kilabdeen