Top Story 3உள்நாட்டு செய்திகள்

A/L பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related posts

தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 226 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine

மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்…

wpengine

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு 02 மில்லியன் கடன்…

wpengine