உள்நாட்டு செய்திகள்

இரண்டு நிமிட மௌன அஞ்சலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை மறுதினம் (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இலங்கை பிரஜைகள் அனைவரிடத்திலும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நீர் வெட்டு  தொடர்பான அறிவித்தல்

wpengine

தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்..

wpengine

கூட்டமைப்பு இன்று கூடுகிறது

wpengine