Top Story 3உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 72 மணி நேரத்தில் வாகன விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜீத் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி வாகன விபத்துக்களால் 14 இறப்புகளும், 15 ஆம் திகதி 16 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

கவனயீனத்துடன் வாகனம் செலுத்தியதால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

11 ஆயிரம் பீடி இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

wpengine

தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணை பவுஸர்கள் கைது

wpengine

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine