உள்நாட்டு செய்திகள்

ரோஷனுக்கு பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நேற்று முன்னணி விமானப்படை வீரர் ரோஷன் அபேசுந்தரவை கார்போரல் பதவிக்கு தரம் உயர்த்தினார்.

தலைமன்னரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திக் கடந்தமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரோஷன் அபேசுந்தரவுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பதவி உயர்வு நிகழ்வின் போது அவருக்கு ஒரு வெகுமதியும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்துண்டிப்பு இல்லை..!

wpengine

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் இன்று

wpengine

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine