உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இவ்வாறு விபத்துக்கு உள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

wpengine

மஹாபொல புலமைப் பரிசில் தொகை

wpengine

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

wpengine