உள்நாட்டு செய்திகள்

அசேல சம்பத் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அவர் கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ

wpengine

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சற்று முன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்

wpengine

முதலமைச்சர் பேசலுக்கு எதிராக 17 உறுப்பினர்கள் சத்திய கடதாசி..

wpengine