உள்நாட்டு செய்திகள்

மேலும் 144 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 144 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முட்டையின் விலை குறைவு

wpengine

உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை 2 நாட்களுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டுமென GMOA கோரிக்கை…

wpengine

புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine