உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

டில்ஷி குமாரசிங்க சாதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் தேசிய தடகள விளையாட்டு போட்டிகளில் தேசிய சாதனையொன்று நிலை நாட்டப்பட்டுள்ளது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2.02:52 நிமிடங்களில் எல்லையை கடந்து டில்ஷி குமாரசிங்க இந்த சாதனையை புரிந்துள்ளார்.

Related posts

மஷ்ரஃப் மொர்டாசா பூரண குணம்

wpengine

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு

wpengine

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஐவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி…

wpengine