Top Story 1உள்நாட்டு செய்திகள்

‘சினோபார்ம்’ இன்று முதல் செலுத்தப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கொவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இவை முதலில் இந்நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 லட்சம் தடுப்பூசிகள் கடந்த 31 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ குறித்து வௌியான தகவல்!

News Editor

சகல வெள்ளிக்கிழமைகளிலும் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

wpengine

மது போதையில் வாகனம் செலுத்திய 420 பேர் கைது

wpengine