Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரஞ்சனின் மனு நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுத்து நீதிபேராணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர மற்றும் மயாதுன்ன கொரயா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மேலும் ஒரு இலட்சம் பைஸர் நாட்டிற்கு

wpengine

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

wpengine

ஜனாதிபதிக்கும் ஜப்பானிய சக்கரவர்த்திக்குமிடையில் இன்று சந்திப்பு…

wpengine