Top Story 3உள்நாட்டு செய்திகள்

விமான நிலைய கழிப்பறையில் தங்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கழிப்பறையில் இருந்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் அடங்கிய 3 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆரம்பநிலை நீதிமன்றத்திற்கு அமைச்சரவை அனுமதி

wpengine

பெரும்பாலான பகுகளில் இன்றும் மழை

wpengine

இன்று(19) பெரிய வெள்ளி தினம்…

wpengine