விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் முன்னிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | மேற்கிந்திய தீவுகள்) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இரண்டாம் நாள் ஆட்ட முடிவு வரையில் 3 விக்கெட்களை 136 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

Related posts

இந்திய அணியினை பாதி மொட்டையாக்கிய வங்கதேசம்

wpengine

இன்று மோதவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகளது விபரம்…

wpengine

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 108 ஓட்டங்களுடன் சுருண்டது..

wpengine