உள்நாட்டு செய்திகள்

ஜோன்ஸ்டனுக்கு விடுதலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

சதொச ஊழியர்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியன் ஊடாக அரசுக்கு 40 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சதொசவின் முன்னாள் தலைவர் இராஜ் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சர்கர் ஆகியோருக்கெதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் குரு மாற்றத்தின் தாக்கம் – பரபரப்பாகும் ஜோதிடரின் ஆரூடம்

wpengine

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில்

wpengine

மாத்தளை மாநகர சபை மேயர் பதவி நீக்கம்

wpengine