கேளிக்கை

கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – பிரபல பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் கார்த்திக் ஆர்யன் . இவர் இப்போது ‘பூல் புலைய்யா 2’ படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதை பொருள் ஒழிப்பு தூதுவராக Sanjay Dutt நியமனம்…

wpengine

Leggings அணிந்து, விமானத்தில் பயணிக்க தடை….

wpengine

ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவர் தான்?

wpengine