Top Story 1உள்நாட்டு செய்திகள்

‘ஸ்பூட்னிக் வி’ : கொள்வனவுக்கு ஒப்புதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக் வி’ கொவிட்-19 எதிர்ப்பு தடுப்பூசியை இலங்கைக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, 7 மில்லியன் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு 69.65 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு நபருக்கும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு ஒத்த இரண்டு ஸ்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படுகிறது.

Related posts

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வரியின்றி வாகனங்கள் இறக்குமதி.

wpengine

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேருக்கு அழைப்பு

wpengine