உள்நாட்டு செய்திகள்

இன்றும் ஐந்து மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட 04 பேர் கைது…

wpengine

நீதிமன்ற செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

wpengine