உள்நாட்டு செய்திகள்

மருதானையில் திடீர் தீ விபத்து



சற்று முன்னதாக கொழும்பு, மரதானை எல்பின்ஸ்டன் பகுதியில் தனியார் உணவகத்தில் தீ பரவியுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பெரும்பாலும் இவ்விபத்து மின்சார கோளாறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.  இதில் 2 பேர் மரணமடைதுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை அபிவிருத்திக்கு அதிக வட்டியின்றி ரூ.600 பில்லியன் கடனுதவி

wpengine

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி விவரங்கள்..

wpengine

கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு

wpengine