உலக செய்திகள்

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பிரதமரின் சிறப்பு உதவியாளர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

கனடா செல்லும் சீன மக்களுக்கு சீனா கடும் எச்சரிக்கை..

wpengine

ஈராக் நாடாளுமன்றத் தேர்தலும் மிகக் குறைந்த வாக்குப் பதிவுகளும்

wpengine

பொது இடங்களில் புகை பிடிக்க தடை

wpengine