ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமலுக்கு விஜயின் ‘புலி‘யைப் பிடிக்குமாம்


நான் விஜய் ரசிகன். தமிழ்ப் படங்கள் எனக்குப் பிடிக்கும். புலிபடத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கின்றேன்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச முகப்புத்தகத்தில் தெரிவிக்க,

அதற்கு இன்னொருவர். நீங்கள் உண்மையாகத் தான் சொல்கிறீர்களா என்று வினவ, ஆமாம் என்று நாமல் சொல்ல.

இன்னொருத்தர். புலிப் படத்தை பார்க்க வேண்டாம். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். காத்திருங்கள் அஜித்தின் வேதாளம் வரும் வரைக்கும் என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.

Related posts

விசேட LED மின்குமிழ்கள் 27,000 இனால் பளிச்சிட்ட Lotus Tower… (VIDEO)

wpengine

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம்

wpengine

இந்த அரசுக்கு 2/3 பெரும்பான்மையினை வழங்க வேண்டாம்

wpengine