Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொவிஷீல்ட் தடுப்பூசி 8 இலட்சத்தை கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்று தடுப்பூசி 9,136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையிலும் இலங்கையில் கொவிட் தொற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 815,585 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

தெற்கு அதிவேக வீதியில் வெள்ள நிலை காரணமாக சில வாயில்களுக்கு பூட்டு..

wpengine

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

wpengine