உள்நாட்டு செய்திகள்

ஷானியின் விளக்கமறியல் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான துப்பாக்கி வழக்கில் பொய் சாட்சியத்தை உருவாக்கியமையினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

wpengine

‘மைத்திரிக்கு முதுகெலும்பில்லை’ – மஹிந்த..!

wpengine

நேற்று 551 கொவிட் தொற்றாளர்கள் பதிவு

wpengine