உலக செய்திகள்

களத்தில் வௌவால் வைரசுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – சீனாவில் வௌவால் வைரசுகள் பற்றி ஷான்டோங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவில் தென்மேற்கு சீனாவில் 4 கிலோ மீட்டர் கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுடன் தொடர்புடையவை என்றும் அவற்றில் ஒரு வைரஸானது கொரோனா வைரஸின் மரபணுவை சுமந்திருந்தது என்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அல்பேனியாவில் நிலநடுக்கம் -150 பேர் காயம்

wpengine

பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் தாண்டியது

wpengine

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்

wpengine