உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

லஞ்ச ஊழல் மோசடி வழக்கில் ஐ.நா முன்னாள் தலைவர் கைது



ஐ.நா., சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே(61) சீன தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சமாக சுமார் 8.45 கோடி பெற்ற வழக்கில் அமெரிக்க அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த இவரது கைதுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தொடர்பு கொண்டால், தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அனைத்து அம்பியூலன்ஸ்களுக்கான அறிவிப்பு

wpengine

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர்

Azeem Kilabdeen

சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை

wpengine