உள்நாட்டு செய்திகள்

தடுப்பூசி வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் பேரூந்து பணியாளர்களுக்கு இரு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

மத்தள விமான நிலையம் தனியார் வசம்

wpengine

பல்கலைக்கழக மாணவன் கைது

wpengine

ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்ப்பு வெள்ளியன்று

wpengine