உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தகைமைகளை பூர்த்தி செய்த 209 பொலிஸ் பரிசோதகர்களுக்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வை வழங்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது காணி மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடப்படுகிறது…

wpengine

மேலும் 08 பேர் அடையாளம் [UPDATE]

wpengine

கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்

wpengine