உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எரிபொருள் விலை மதிப்பீடு குறித்து சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து…

wpengine

இன்றைய தினமும் அதிக வெப்பமான காலநிலை

wpengine

நாளை(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்..

wpengine