உள்நாட்டு செய்திகள்

வலுக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பு ரிட்ஜ்வேயில், தர்காடவுன் சிறுமி மரணம் – தாயின் குற்றச்சாட்டு..!

wpengine

அரபாத் சணியின் பந்துவீச்சுப் பாணி குறித்து முறைப்பாடு..

wpengine

பொதுமக்கள் சமூக இடைவெளியை பேண வேண்டும்

wpengine