Top Story 2உள்நாட்டு செய்திகள்

யாழ் – சென்னை விமான சேவை மீளவும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஆரம்பமாகவுள்ள சுற்றுலா விமான செயற்திட்டத்தின் கீழ் இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்கள் மூன்று பேர் கைது…

wpengine

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரவுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

wpengine

எதிர்வரும் நாட்களின் நிலைமை மேலும் மோசமடையும்! ரணில் பகிரங்க எச்சரிக்கை

wpengine