உள்நாட்டு செய்திகள்

இன்றும் 351 மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(11) மேலும் 351 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 83,561 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கில்

wpengine

தென்கொரிய ஜனாதிபதி கைது!

Azeem Kilabdeen

தொடரும் கொவிட் தடுப்பூசி செலுத்துகை

wpengine