ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘ரேவதா’ உயிரை விட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கலா வாவிற்கும் பலலு வாவிற்கும் இடையிலான பள்ளத்தாக்கில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ‘ரேவதா’ என்ற கம்பீரமான யானை நேற்று(09) உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சேனை பயிர்செய்கையை பாதுகாப்பதற்காக முறையற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய பின்னர் அந்த யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

43 வயதான ரேவதா யானை மன்னர் மந்தையின் மிகப்பெரிய யானை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏறாவூரில் பிசு பிசுத்துப்போன SLMC இன் பிரசாரக்கூட்டம்

wpengine

வாட்ஸ் ஆப் க்கு விதிக்கப்பட்ட திடீர் தடை

wpengine

நாடாளுமன்ற அமர்வுகளில் நாளை மாற்றம்!

wpengine